Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டாஸ் வென்ற குஜராத் எடுத்த அதிரடி முடிவு!

Webdunia
செவ்வாய், 3 மே 2022 (19:12 IST)
டாஸ் வென்ற குஜராத் எடுத்த அதிரடி முடிவு!
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்றைய நாற்பத்தி எட்டாவது போட்டி குஜராத் மற்றும் பஞ்சாப் அணிகள் இடையே நடைபெறவுள்ளது
 
இன்றைய போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்துள்ளது. இதனை அடுத்து இன்னும் சில நிமிடங்களில் பஞ்சாப் அணி பந்துவீச உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
புள்ளிப்பட்டியலில் குஜராத் அணி 9 போட்டிகளில் விளையாடி ஒரே ஒரு தோல்வி மட்டுமே அடைந்து 8 போட்டிகளில் வென்று 16 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது 
ஆனால் பஞ்சாப் அணி, மும்பை சென்னையை அடுத்து கீழிருந்து மூன்றாவது இடத்தில் உள்ளது என்பதும் இன்றைய போட்டியில் பஞ்சாப் அணி வெற்றி பெற்றே ஆக வேண்டிய கட்டாய நிலையில் இருப்பதும் குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கடைசி ஓவரை ஏன் க்ருனாள் பாண்டியா வீசினார்?... தோனி சிக்ஸ் அடிக்க வேண்டுமென்றே இப்படி ஒரு முடிவா?

மோசமான ஃபீல்டிங் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது… சி எஸ் கே கேப்டன் ருத்துராஜ் கருத்து!

மீண்டும் ஒரு மின்னல் வேக ஸ்டம்பிங்… ரசிகர்களை ஆச்சர்யத்தில் மூழ்கவைத்த தோனி!

17 ஆண்டுகால சோக வரலாற்றை முடிவுக்குக் கொண்டு வந்த RCB.. சென்னையை வீழ்த்தி அபார வெற்றி!

உள்ளே வந்த பதிரானா.. யோசிக்காம பவுலிங் எடுத்த ருதுராஜ்! - CSK vs RCB ப்ளேயிங் 11 நிலவரம்!

அடுத்த கட்டுரையில்
Show comments