Publish Date: Mon, 02 May 2022 (23:34 IST)
Updated Date: Mon, 02 May 2022 (23:39 IST)
இன்றைய போட்டியில் கொல்கத்தா அணி 7விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
எனவே ராஸ்தான் அணி தற்போது பேட்டிங் செய்தது. இதில், பட்லர் 22 ரன் களும், சாம்சன் 54 ரன்களும், நாயர் 13 ரன்களும், பராஹ் 19 ரன்களும்,, ஹெட்மயர் 27 ரன்களும், அஸ்வின் 5 ரன்களும் எடுத்தனர். எனவே, 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 152 ரன்கள் எடுத்து,. ராஜஸ்தானுக்கு 153 ரன்கள் வெற்றி இலக்கான நிர்ணயித்தது.
அடுத்து பேட்டிங் செய்த கொல்கத்தா அணியில் ரரானா 48 ரன்களும், ரிங்கு சிங்க் 42 ரன்களும், ஷ்ரேயாஷ் அய்யர் 34 ரன்களும் அடித்தனர். எனவே 19.3 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 158 ரன் கள் அடித்து வெற்றி பெற்றது.