Webdunia - Bharat's app for daily news and videos

Install App

யூரோ இறுதி போட்டி: இத்தாலியுடன் மோதும் அணி எது?

Webdunia
வியாழன், 8 ஜூலை 2021 (07:10 IST)
யூரோ இறுதி போட்டி: இத்தாலியுடன் மோதும் அணி எது?
கடந்த சில நாட்களாக யூரோ கால்பந்து போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் தற்போது அரையிறுதி போட்டிகள் நடைபெற்று வருகிறது என்பதையும் பார்த்தோம்
 
நேற்று நடைபெற்ற முதல் அரையிறுதிப் போட்டியில் இத்தாலி அணி மிக அபாரமாக விளையாடி வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. இந்த நிலையில் இன்று நடைபெற்ற இரண்டாவது அரையிறுதி போட்டியில் இங்கிலாந்து மற்றும் டென்மார்க் அணிகள் மோதின 
 
இங்கிலாந்து அணி ஆரம்பித்ததிலிருந்து ஆதிக்கம் செலுத்தி வந்த நிலையில் இறுதியில் 2-1 என்ற கோல் கணக்கில் டென்மார்க்கை வீழ்த்தி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது. இதனை அடுத்து வரும் 12ஆம் தேதி இத்தாலி மற்றும் இங்கிலாந்து அணிகள் இறுதிப் போட்டியில் மோத உள்ளன என்பதும் இந்த போட்டியில் வெல்லும் அணியை யூரோ சாம்பியன் என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
உலகம் முழுவதும் கால்பந்து ரசிகர்களால் மிகவும் ரசிக்கப்பட்டு வரும் இறுதிப் போட்டியை காண ஏராளமானோர் இருக்கின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஐபிஎல் 2025 முதல் போட்டி: டாஸ் வென்ற பெங்களூரு எடுத்த அதிரடி முடிவு..!

தோனியின் பிட்னெஸை விட இதுதான் அவரின் பலம்… சுரேஷ் ரெய்னா கருத்து!

நண்பன் போட்ட கோட்ட தாண்டமாட்டேன்.. தோனி குறித்து நெகிழ்ச்சியான சம்பவத்தைப் பகிர்ந்த பிராவோ!

இந்த முறை RCB அணிதான் கடைசி இடம்பிடிக்கும்… முன்னாள் ஆஸி வீரர் கருத்து!

ஐபிஎல் தொடருக்கு வர்ணனையாளராக வருகிறாரா கேன் மாமா?

அடுத்த கட்டுரையில்
Show comments