காயத்துடன் விளையாடி வெற்றி தேடித் தந்த மெஸ்ஸி

Webdunia
புதன், 7 ஜூலை 2021 (22:49 IST)
உலக கால்பந்து விளையாட்டில் தனக்கென தனி ரசிகர்கள் வட்டாரத்தை உலகளவில் வைத்துள்ளவர் மெஸ்ஸி.

அர்ஜெண்டினா நாட்டின் தேசிய கால்பந்து அணிக்கு விளையாடி வரும் மெஸ்ஸி,  பார்சிலோனா கிளப் அணிக்கான தொடர்ந்து விளையாடி வருகிறார்.

அவரது சமகாலப் போட்டியாளராக போர்ச்சுக்கல் வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ கருதப்படுகிறார். இவருக்கும் ஒப்பீடு செய்து பார்ப்பது ரசிகர்களின் வழக்கம்.

இந்நிலையில் தற்போது கோபா அமெரிக்க கால்பந்துப் போட்டியில், அர்ஜெண்டினா வீரர் மெஸ்ஸி விளையாடியபோது, கணுக்காலில் காயம் ஏற்பட்டு ரத்தம் கசிந்தது. ஆனால், இடைவெளி கேட்டு வெளியேறாமல் தொடர்ந்து விளையாடி அணிக்கு வெற்றி தேடித் தந்தார். இதுகுறித்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விராத் கோஹ்லி, ரோஹித் சர்மா சம்பளம் ரூ.2 கோடி குறைக்கப்படுகிறதா? பிசிசிஐ முடிவுக்கு என்ன காரணம்?

நடுவரை விரட்டி விரட்டி அடித்த வீரர்கள்.. கலவர பூமியான பாகிஸ்தான் மைதானம்..

கிரிக்கெட்டை தவிர வேறு எதுவும் வேண்டாம்.. திருமண ரத்துக்கு பிறகு மனம் திறந்த ஸ்மிருதி மந்தனா..

பாகிஸ்தானுக்கு ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியை அனுப்பலாமா? பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு..!

மூன்று ஃபார்மட்டுகளிலும் 100 விக்கெட்டுகள் எடுத்த முதல் இந்திய வீரர்.. பும்ராவுக்கு குவியும் வாழ்த்துக்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments