Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இந்தியா இங்கிலாந்து டெஸ்ட்… பார்வையாளர்களுக்கு அனுமதி?

Advertiesment
இந்தியா இங்கிலாந்து டெஸ்ட்… பார்வையாளர்களுக்கு அனுமதி?
, செவ்வாய், 6 ஜூலை 2021 (16:26 IST)
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடரில் பார்வையாளர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் இன்னும் ஆகஸ்ட் மாதம் 4 ஆம் தேதி தொடங்க உள்ளது. கொரோனா காரணமாக விளையாட்டு போட்டிகளில் பார்வையாளர்கள் அனுமதி மறுக்கப்பட்டு வந்த நிலையில் இப்போது கொரோனா பாதிப்பு குறைந்துள்ள நிலையில் டெஸ்ட் தொடரில் பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கப்படிள்ளதாக சொல்லப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கொரோனாவால் பாதிக்கப்பட்ட இங்கிலாந்து அணி… பென் ஸ்டோக்ஸ் தலைமையில் புதிய அணி!