Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தவானுக்கு வாய்ப்பில்லை… ராகுல்தான் ஒப்பனர் – கோலி உறுதி!

Webdunia
வெள்ளி, 12 மார்ச் 2021 (10:20 IST)
இங்கிலாந்துக்கு எதிராக இன்று தொடங்கும் டி 20 தொடரில் கே எல் ராகுல் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்குவார் என சொல்லப்படுகிறது.

இந்திய சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர், 5 போட்டிகள் கொண்ட டி 20 தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாட உள்லது. இதில் டெஸ்ட் தொடர் விளையாடி முடிக்கப்பட்டு இந்திய அணி 3-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இந்நிலையில் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் இன்று தொடங்குகிறது. இந்த தொடர் அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இந்நிலையில் இன்றைய போட்டியில் ரோஹித் ஷர்மா, கே எல் ராகுல் மற்றும் தவான் ஆகிய மூவரில் யார் தொடக்க ஆட்டக்காரர்களாகக் களமிறக்கப்படுவார் என்ற கேள்விக்கு கோலி பதிலளித்துள்ளார். அதில் ‘தொடக்க ஆட்டக்காரர்களாக ரோஹித் மற்றும் ராகுல் களமிறக்கப்படுவார்கள். தவான் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்படுவார். இவர்கள் இருவருக்கும் காயம் அல்லது ஓய்வு அளிக்கப்படும்போது தவான் களமிறக்கப்படுவார்’ எனக் கூறியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாயகன் மீண்டும் வறார்.. மீண்டும் CSK கேப்டனாகும் தல தோனி!? - நாளைக்கு இருக்கு சம்பவம்!

ரிஷப் பண்ட்டும் லக்னோ அணிக் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகலாம்.. சமூகவலைதளத்தில் பரவும் கருத்துகள்!

ரஹானேவுடனான மோதல்.. மும்பை அணியை விட்டு கோவாவுக்கு செல்லும் ஜெய்ஸ்வால்!

தோனி எனது கிரிக்கெட் தந்தை.. பேபி மலிங்கா பதிரனா நெகிழ்ச்சி!

போன வாரம் 250 ரன் அடிச்சோம்.. ஆனா அடுத்தடுத்து மூன்று தோல்விகள்- பாட் கம்மின்ஸ் வருத்தம்!

அடுத்த கட்டுரையில்
Show comments