Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இந்தியா vs இங்கிலாந்து : டி20 இன்று துவக்கம்!!

Advertiesment
இந்தியா vs இங்கிலாந்து : டி20 இன்று துவக்கம்!!
, வெள்ளி, 12 மார்ச் 2021 (07:51 IST)
இந்தியா - இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் இன்று தொடங்குகிறது. 

 
இந்திய சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர், 5 போட்டிகள் கொண்ட டி 20 தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாட உள்லது. இதில் டெஸ்ட் தொடர் விளையாடி முடிக்கப்பட்டு இந்திய அணி 3-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. 
 
இந்நிலையில் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் இன்று தொடங்குகிறது. இந்த தொடர் அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறவுள்ளது. இரவு 7 மணிக்கு துவங்கும் இந்த போட்டியில் இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ், ராகுல் சாஹர், ராகுல் திவேதியா உள்ளிட்ட புதுமுகங்களுக்கு வாய்ப்பளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இந்திய கேப்டனுக்கு கொரோன தொற்று உறுதி ! ரசிகர்கள் அதிர்ச்சி