டி 20 தொடர் தரவரிசையில் முதல் இடம் பிடிக்க இந்தியாவுக்கு ஒரு வாய்ப்பு!

Webdunia
வெள்ளி, 12 மார்ச் 2021 (09:20 IST)
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டி 20 போட்டி இன்று தொடங்க உள்ளது.

இந்திய சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர், 5 போட்டிகள் கொண்ட டி 20 தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாட உள்லது. இதில் டெஸ்ட் தொடர் விளையாடி முடிக்கப்பட்டு இந்திய அணி 3-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. 

இந்நிலையில் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் இன்று தொடங்குகிறது. இந்த தொடர் அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறவுள்ளது. இரவு 7 மணிக்கு துவங்கும் இந்த தொடரை 4-1 என்ற கணக்கில் இந்தியா வென்றால் டி 20 தொடர் தரவரிசையில் இந்தியா முதலிடம் பிடிக்கும். தற்போது இங்கிலாந்து அணி 275 புள்ளிகளுடன் முதலிடத்திலும் 268 புள்ளிகளோடு இந்தியா இரண்டாம் இடத்திலும் உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

WPL மெகா ஏலம் 2026: அதிக விலைக்கு ஏலம் போன தீப்தி ஷர்மா.. ஏலம் போகாத ஒரே வீராங்கனை ஆஸ்திரேலியா அணியின் கேப்டன்..!

இந்திய அணி வெற்றி பெற்றபோது கவுதம் காம்பீரை ஏன் பாராட்டவில்லை? கவாஸ்கர் கேள்வி..!

WBBL தொடரில் இருந்து திடீரென விலகிய ஜெமிமா.. ஸ்மிருதி மந்தனா காரணமா?

மகளிர் பிரீமியர் லீக் 2026 ஏலம் எப்போது? தீப்தி ஷர்மா, ரேணுகா சிங், சோஃபி டிவைனுக்கு பெரும் கிராக்கி..!

நான் சந்தித்ததிலேயே கோலிதான் GOAT… மிட்செல் ஸ்டார்க் பாராட்டு!

அடுத்த கட்டுரையில்
Show comments