இந்தியாவை அவர்கள் மண்ணில் வெல்ல வேண்டும்… டேவிட் வார்னரின் ஆசை!

Webdunia
புதன், 29 டிசம்பர் 2021 (16:08 IST)
ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியின் தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர் தான் ஓய்வு பெறுவதற்குள் இந்திய மண்ணில் டெஸ்ட் தொடரை வெல்ல வேண்டும் எனக் கூறியுள்ளார்.

ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர் கடந்த சில ஆண்டுகளாக மோசமான பார்மில் தவித்து வந்த நிலையில் இப்போது டி 20 உலகக்கோப்பை மற்றும் ஆஷஸ் தொடரில் சிறப்பாக விளையாடி வருகிறார். ஆஷஸ் தொடரை 3-0 என்ற கணக்கில் ஆஸி வென்றுள்ள நிலையில் வார்னர் அளித்துள்ள பேட்டியில் தன்னுடைய மிகப்பெரிய ஆசையை வெளிப்படுத்தியுள்ளார்.

அதில் ‘இந்தியாவில் நாங்கள் இதுவரை அவர்களை டெஸ்ட்டில் தோற்கடித்ததில்லை. இந்தியாவை அவர்கள் மண்ணில் டெஸ்ட் தொடரில் வீழ்த்த வேண்டும் என்பது என்னுடைய ஆசை. அடுத்து இங்கிலாந்தில் 2023 ஆம் ஆண்டு நடக்கும் ஆஷஸ் தொடரையும் வெல்ல வேண்டும்’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் அரையிறுதி: இந்திய பந்துவீச்சை அடித்து நொறுக்கும் ஆஸ்திரேலிய வீராங்கனைகள்>.!

கொல்கத்தா அணிக்கு செல்கிறாரா ரோஹித் சர்மா.. மும்பை அணியின் நக்கல் பதில்..!

நான் குணமாகி வருகிறேன்… அனைவருக்கும் நன்றி –ஸ்ரேயாஸ் ஐயர் நெகிழ்ச்சி!

டி20 கிரிக்கெட் போட்டி தொடங்குவதற்கு முன் ஆஸ்திரேலிய வீரர் திடீர் மரணம்.. அதிர்ச்சி காரணம்..!

அதிக வயதில் ஐசிசி தரவரிசையில் முதலிடம்… சச்சினின் சாதனையை முறியடித்த ரோஹித்!

அடுத்த கட்டுரையில்
Show comments