Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எங்களுடைய ராக் வந்துவிட்டார்… பூம்ராவை புகழ்ந்து தள்ளிய கோலி!

Webdunia
புதன், 29 டிசம்பர் 2021 (16:00 IST)
இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பூம்ரா நேற்றைய ஆட்டத்தின் போது காயமடைந்தார்.

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முன்னிலை வகித்து வருகிறது. இந்நிலையில் நேற்று இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பூம்ரா பந்துவீசிய போது கால் பிசகி காயமடைந்தார். இதனால் அவர் மைதானத்தில் இருந்து வெளியேறி ஓய்வு எடுத்துக்கொண்டார். பின்னர் 60 ஆவது ஓவரின் போது பந்து வீச வந்தார்.

அப்போது இந்திய அணியின் கேப்டன் கோலி ‘எங்களின் ராக் வந்துவிட்டார்’ என அவரை புகழ்ந்து பேசியது ஸ்டம்ப் மைக் வழியாக கேட்டது. அந்த வீடியோ இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சின்னசாமி மைதானத்தில் நடக்கவிருந்த சர்வதேச போட்டிகள் இடமாற்றம்!

RCB அணி முன்பே கோப்பையை வெல்லாததுதான் அசம்பாவிதத்துக்குக் காரணம்… சுனில் கவாஸ்கர் கருத்து!

சி எஸ்கே அணிக்குத் தாவுகிறாரா சஞ்சு சாம்சன்?... சூசகமாக வெளியிட்ட புகைப்படம்!

மேடம்.. ப்ளீஸ் மேடம்.. பெண் அம்பயரிடம் கெஞ்சிய அஸ்வின்! கோபமாக வெளியேறிய வீடியோ வைரல்! | TNPL 2025

சிஎஸ்கே, மும்பை போல் ஆர்சிபி இருந்திருந்தால் இந்த விபத்து ஏற்பட்டிருக்காது: கவாஸ்கர்

அடுத்த கட்டுரையில்
Show comments