ஐபிஎல் தொடரில் தோனிக்கு இது கடைசி ஆண்டா? சிஎஸ்கே நிர்வாக இயக்குனர் தகவல்..!

Webdunia
சனி, 23 டிசம்பர் 2023 (18:57 IST)
ஒவ்வொரு ஆண்டும் ஐபிஎல் தொடர் தொடங்கும் போது தோனிக்கு இது கடைசி ஆண்டா? என்று கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது என்பதும் ஆனால் அடுத்த ஆண்டு அவர் விளையாடி வருகிறார் என்பதையும் கடந்த சில ஆண்டுகளாக பார்த்து வருகிறோம்.
  
கடந்த முறை ஐபிஎல் போட்டியில் சாம்பியன் பட்டம் என்ற சிஎஸ்கே அத்துடன் ஓய்வு பெற்றுவிடுவார் என்று கூறப்பட்டது. ஆனால் இந்த ஆண்டும் அவர் விளையாட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் எம்.எஸ். தோனியின் கடைசி ஆண்டாக வருகின்ற ஆண்டு இருக்க முடியுமா என்பதை நாங்கள் கூற முடியாது, அவர்தான் முடிவு செய்ய வேண்டும் என சிஎஸ்கே அணியின் நிர்வாக இயக்குனர் காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

மேலும் இன்னும் பத்து நாட்களில் அவர் தனது வலை பயிற்சியை தொடங்க இருப்பதாகவும் இந்த ஆண்டும் அவர் கோப்பையை பெற்று தருவார் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் அவர் கூறினார்.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

40 வயதில் பைசைக்கிள் கோல்… ரசிகர்களை வாய்பிளக்க வைத்த GOAT ரொனால்டோ!

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடர்: கேப்டனாக கே.எல். ராகுல்; மீண்டும் அணியில் ருதுராஜ் !

முத்துசாமி செஞ்சுரி.. மார்கோ 93 ரன்கள்.. 500ஐ நெருங்கியது தெ.ஆப்பிரிக்காவின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோர்..!

2 நாட்களில் முடிந்த ஆஷஸ் டெஸ்ட்.. ஆஸ்திரேலியாவுக்கு $3 மில்லியன் இழப்பு..!

ஆஷஸ் முதல் டெஸ்ட்.. ஆஸ்திரேலியா அபார வெற்றி.. 10 வீழ்த்தி வெற்றிக்கு வித்திட்ட ஸ்டார்க்..!

அடுத்த கட்டுரையில்
Show comments