கிரிக்கெட் வீரர்கள் தங்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டால் மன்னிப்பு – பிசிசிஐ

Webdunia
திங்கள், 3 ஆகஸ்ட் 2020 (19:25 IST)
ஜென்டில் மேன்களின் விளையாட்டு என்று அழைக்கப்படுவது   கிரிக்கெட். இந்நிலையில்  பிசிசிஐ வாரியம் அனைத்து வீரர்களுக்குமொரு வாய்ப்பு வழங்கியுள்ளது அதில் வயது குறித்த முறைகேட்டில் கிரிக்கெட் வீரர்கள் ஈடுபட்டிருந்தால் அவர்கள் தாமாக முன்வந்து குற்றத்தை ஒப்புக்கொண்டால் பொது மன்னிப்பு வழங்கப்படும் என தெரிவித்துள்ளது.

மேலும் இளையோர் அணி பயிற்சியாளராக இருந்த ராகுல் டிராவில் முறைகேட்டில் ஈடுபடும் வீரர்களுக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும் என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், பிசிசிஐ வரும் 15 ஆம் தேதிக்கும் வீரர்கள் தமது வயது குறித்த முறைகேட்டை ஒப்புக்கொண்டால் பொதுமன்னிப்பு வழங்கப்படும் என தெரிவித்துள்ளது.

ஆனால் குடியேற்றம் குறித்த முறைகேட்டில் ஈடுபட்டிருந்தால் அதற்கு மன்னிப்பு கிடையாது என தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

358 ரன்கள் எடுத்தும் தோல்வி ஏன்? கேப்டன் கே.எல்.ராகுல் கூறும் காரணம்..!

அதிக சதமடித்து சாதனை: சச்சின் சாதனையை முறியடித்த விராத் கோஹ்லி..

கோஹ்லி, ருத்ராஜ் சதம் வீண்.. கடைசி ஓவரில் தென்னாப்பிரிக்கா த்ரில் வெற்றி..

கோலி, ருத்ராஜ் சதம்.. கே.எல்.ராகுல் அரைசதம்.. 350 ரன்களை தாண்டிய இலக்கு..!

ருத்ராஜ் அபார சதம்.. சதத்தை நெருங்கிய விராத் கோலி.. இந்தியாவின் ஸ்கோர் எவ்வளவு?

அடுத்த கட்டுரையில்
Show comments