துறைமுகத்தில் கோர விபத்து 10 பேர் பலி...

சனி, 1 ஆகஸ்ட் 2020 (15:11 IST)
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள ஹிந்துஸ்தான் துறைமுகத்தில் விபத்து ஏற்பட்டதில் 10 பேர் பலியாகியுள்ளனர்.

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள ஹிந்துஸ்தான் துறைமுகத்தில் சரக்குகளை ஏற்றி இறக்கும் கிரேன் கீழே விழுந்ததில்  இதுவரை 10 பேர் பலி ஆகியுள்ளனர் என தகவல் வெளியாகிறது.
 

மேலும் பலர் இடிபாடுகளின் உள்ளே சிக்கி இருப்பதாகவும் மீட்புப் பணிகள் துரிதமாக நடந்து வருவதாகவும் தகவல் வெளியாகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் புதிய கல்வி கொள்கையை கடுமையாக விமர்சித்த ஸ்டாலின்!