உலகில் விலை உயர்ந்த காரை வாங்கிய வீரர் இவர்தான் !

Webdunia
திங்கள், 3 ஆகஸ்ட் 2020 (17:25 IST)
உலகில் மிகவும் அதிக ரசிகர் வட்டத்தையும் , சமூக வலைதளங்களில் அதிக ஃபாலோயர்களையும் மிக அதிக மதிப்புள்ள வீரராக கிரிஸ்டியானோ ரோனால்டோ உள்ளார்.

இவர் முதலில்  ரியல் மேட்ரிட் அணியில் விளையாடி வந்த நிலையில் சமீபத்தில் ஜுவென்ட்ஸ் கிளப்  அணிக்காக விளையாடி வருகிறார்.

இந்நிலையில் அவர் உலகிலேயே விலை உயர்ந்த மிகவும் காஸ்டியான காரான Bugatti La  Voiture Noire  -ஐ முன்பதிவு செய்துள்ளார்.

இவரது ஒட்டுமொத்த கார்களின் மதிப்பு சுமார் ரூ. 264 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது ரொனால்டோ முன்பதிவு செய்துள்ள கார்களின் எண்ணிக்கை ரூ 75 கோடி ஆகும். இந்தக் கார் மணிக்கு 380 மி.மீ வேகத்தில் செல்லக்கூடியது. 1600  குதிரைத் திறன் கொண்ட இக்கா 2.4 நொடிகளில் 60 கி.மீ வேகத்தை தொடக்கூடியது.

ஆனால் இந்தக் கார் அடுத்த வருடம் தான் அவரது கைக்கு வரும் அதுவரை ரொனால்டோ இன்னும் பல கார்களை வாங்கிவிடுவார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

20 ஆட்டங்களுக்கு பின் டாஸ் வெற்றி: இந்திய அணி பந்துவீச்சு தேர்வு! இரு அணிகளிலும் மாற்றம்..!

2026 கால்பந்து உலகக்கோப்பை அட்டவணை: தொடக்க போட்டியில் மோதும் அணிகள் எவை எவை?

திருமண ஒத்திவைப்புக்கு பின் ஸ்மிருதி மந்தனாவின் முதல் இன்ஸ்டா போஸ்ட்.. மோதிரம் மிஸ்ஸிங்?

சதம் அடிக்காவிட்டால் நிர்வாணமாக நடப்பேன்: தந்தையின் சவாலுக்கு ஹைடன் மகள் கூறியது என்ன?

சச்சின் படைக்காத 3 டெஸ்ட் சாதனைகள்: ஜோ ரூட் முறியடித்தது எப்படி?

அடுத்த கட்டுரையில்
Show comments