Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரபல இந்திய கிரிக்கெட் பந்துவீச்சாளருக்கு நிச்சயதார்த்தம்

Webdunia
திங்கள், 16 மார்ச் 2020 (21:32 IST)
பிரபல இந்திய கிரிக்கெட் பந்துவீச்சாளருக்குக் திருமணம்:
பிரபல இந்திய கிரிக்கெட் அணியின் இடதுகை வேகப்பந்து வீச்சாளர் ஜெயதேவ் உனாட்கட் திருமண நிச்சயதார்த்தம் சமீபத்தில் நடந்தது. அவர் ரின்னி என்ற பெண்ணை விரைவில் திருமணம் செய்யவுள்ளார்.
 
சமீபத்தில் நடைபெற்ற ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் உனாட்கட் தலைமையிலான சௌராஸ்டிரா அணி சாம்பியன் பட்டம் வென்றது என்பது தெரிந்ததே. ரஞ்சி கோப்பை தொடரில் உனாட்கட் 67 விக்கெட்களை வீழ்த்தி ரஞ்சி கோப்பை தொடரில் அதிக விக்கெட்களை வீழ்த்திய 2வது வீரர் என்ற பெருமையை பெற்றார்
 
இந்த நிலையில் ஜெயதேவ் உனாட்கட் - ரின்னி நிச்சயதார்த்தம் நேற்று நடைபெற்றது. இதுகுறித்த புகைப்படங்களை உன்னகாட் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். மேலும்  கொரேனா காரணமாக உறவினர்கள் மற்றும் முக்கியமான நண்பர்கள் மட்டுமே இந்த நிச்சயதார்த்த விழாவில் கலந்து கொண்டனர் என்பதும் உனாகட்டின் நெருங்கிய வீரரான புஜாரே கலந்து கொண்டு மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

போன வாரம் 250 ரன் அடிச்சோம்.. ஆனா அடுத்தடுத்து மூன்று தோல்விகள்- பாட் கம்மின்ஸ் வருத்தம்!

கோலிக்குப் பந்துவீச முடியாமல் தவித்த சிராஜ்… வைரலாகும் எமோஷனல் வீடியோ!

SRH ஐ 80 ரன்கள் வீழ்த்திய KKR.. அதிரடி பேட்ஸ்மேன்களுக்கு என்ன ஆச்சு?

சிராஜ் பதிலடி குடுத்தது RCBக்கு இல்ல.. இந்தியா டீமுக்கு..! - ஷேவாக் கருத்து!

கோலியின் விக்கெட்டால் கண்டபடி திட்டுவாங்கும் பாலிவுட் நடிகர்… ஏன்யா இப்படி பண்றீங்க!

அடுத்த கட்டுரையில்