கிறிஸ் கெய்லின் பேட்டை இரண்டாக உடைத்த ஒடியன் தாமஸ்!

Webdunia
வியாழன், 16 செப்டம்பர் 2021 (11:15 IST)
கரிபியன் கிரிக்கெட் லீக் தொடரில் ஓடியன் தாமஸ் வீசிய பந்தை எதிர்கொண்ட போது கிறிஸ் கெய்லின் பேட் இரண்டாக உடைந்தது.

டி 20 கிரிக்கெட்டின் யூனிவர்சல் பாஸ் என அழைக்கப்படும் கிறிஸ் கெய்ல் 42 வயதிலும் சிறப்பாக டி 20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வருகிறார். இப்போது அவர் வெஸ்ட் இண்டீஸில் நடக்கும் கரிபியன் கிரிக்கெட் லீக் போட்டிகளில் விளையாடுகிறார்.

இந்நிலையில் நேற்று நடந்த போட்டியில் அவர் 27 பந்துகளில் 42 ரன்களை சேர்த்தார். அப்போது ஓடியன் தாமஸ் வீசிய பந்தை அவர் எதிர்கொண்ட போது பேட் தனியாக உடைந்து ஹேண்டில் மட்டும் கெய்லின் கையில் இருந்தது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அவர்கள் மேல் கம்பீர் நம்பிக்கை வைக்க வேண்டும்… கங்குலி அட்வைஸ்!

கேப்டன் ஷுப்மன் கில் இரண்டாவது போட்டியில் விளையாடுவது சந்தேகம்… !

மீண்டும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளரான சங்ககரா!

பாலியல் புகாரில் சிக்கிய வீரரைத் தக்கவைத்து சர்ச்சையில் சிக்கிய RCB!

மேட்ச் முடிந்ததும் கழுத்து வலி சரியானது… மருத்துவமனையில் இருந்து திரும்பிய கில்!

அடுத்த கட்டுரையில்
Show comments