Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

டிடிவி தினகரன் மகள் திருமணத்தில் கலந்துகொண்ட சசிகலா!

Advertiesment
டிடிவி தினகரன் மகள் திருமணத்தில் கலந்துகொண்ட சசிகலா!
, வியாழன், 16 செப்டம்பர் 2021 (10:55 IST)
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனின் மகள் திருமணம் இன்று நடந்தது.

அமமுக பொதுச்செயலாளராக இருப்பவர் டிடிவி தினகரன். தேர்தல் தோல்விக்குப் பின்னர் அவர் தீவிர அரசியலில் இருந்து ஒரு இடைவெளி எடுத்துக் கொண்டுள்ளார். இந்நிலையில் அவர் மகள் ஜெயஹரினிக்கும் முன்னாள் காங்கிரஸ் எம்பி துளசி வாண்டையார் பேரன் ராமநாதன் துளசிக்கும் திருமணம் நிச்சயமாகி இருந்தது.

இந்த திருமணம் ஜூன் மாதமே நடக்க இருந்த நிலையில் கொரோனாவால் தள்ளிப்போன நிலையில் இன்று நடந்தது. இந்த திருமணத்தில் சசிகலா கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சமூகநீதியை கவனிக்க கண்காணிப்பு குழு! – முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!