Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இமாம் உல் ஹக் சதம் வீண்: ஆஸ்திரேலியாவிடம் தோல்வி அடைந்த பாகிஸ்தான்!

இமாம் உல் ஹக் சதம் வீண்: ஆஸ்திரேலியாவிடம் தோல்வி அடைந்த பாகிஸ்தான்!
, புதன், 30 மார்ச் 2022 (07:15 IST)
இமாம் உல் ஹக் சதம் வீண்: ஆஸ்திரேலியாவிடம் தோல்வி அடைந்த பாகிஸ்தான்!
நேற்று ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே லாகூரில் நடைபெற்ற முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி 88 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது 
 
முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 7 விக்கெட்டுக்கு 313 ரன்கள் எடுத்தது அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் டிராவிஸ் ஹெட் 101 ரன்கள் எடுத்தார் 
 
இதனை அடுத்து 314 என்ற இலக்கை நோக்கி விளையாடிய பாகிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர் இமாம்-உல்-ஹக் 103 ரன்கள் எடுத்த போதிலும் அந்த அணி 225 ரன்களுக்கு ஆட்டமிழந்தது இதனால் பாகிஸ்தான் அணி 98 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது சதம் அடித்த டிராவிஸ் ஹெட் ஆட்ட நாயகன் விருதை பெற்றார்
 
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஐபிஎல் 2022-; ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அசத்தல் வெற்றி !...