Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமெரிக்க ஓபன் டென்னிஸ் - ஜோகோவிச் சாம்பியன்.. குவியும் வாழ்த்துக்கள்..!

Webdunia
திங்கள், 11 செப்டம்பர் 2023 (09:34 IST)
கடந்த சில நாட்களாக அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டிகள் நடைபெற்று வந்த நிலையில் இந்த தொடரில் ஜோகோவிச் சாம்பியன் பட்டம் பெற்றதை அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. 
 
அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் இறுதிப்போட்டி நேற்று நடந்த நிலையில் இந்த போட்டியில் ஜோகோவிச் மற்றும் டெனில் மெத்வதே மோதினர். இருவரும் ஆக்ரோஷமாக மோதிய நிலையில்  ஜோகோவிச்  இந்த போட்டியில் வெற்றி பெற்றார்.
 
இதனை அடுத்து நான்காவது முறையாக அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் சாம்பியன் பட்டத்தை பெற்று ஜோகோவிச் அசத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
மேலும்  அவர் மொத்தம் 24 கிராண்ட் சலாம் பட்டத்தை வென்று உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் சாம்பியன் பட்டம் பெற்ற ஜோகோவிச்  அவர்களுக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ருத்துராஜைக் கழட்டிவிட முடிவெடுத்துள்ளதா சிஎஸ்கே?… சஞ்சு சாம்சனால் கிளம்பும் சர்ச்சை!

டாஸ் வென்ற இங்கிலாந்து பவுலிங் தேர்வு.. பும்ரா, தாக்கூர் சாய் சுதர்சன் வெளியே… இந்திய அணியில் அதிரடி மாற்றம்!

ஆசியக் கோப்பை தொடரில் இந்தியா பாகிஸ்தான் மோதும் போட்டி… தேதி பற்றி வெளியான தகவல்!

மீண்டும் வருகிறது சாம்பியன்ஸ் லீக் டி 20 தொடர்… ஆனா பேரு மட்டும் வேற!

73 ரன்கள் எடுத்தால் போதும்.. இன்றைய போட்டியில் புதிய சாதனை படைப்பாரா ஜோ ரூட்?

அடுத்த கட்டுரையில்
Show comments