Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: கோகோஅ காஃப் சாம்பியன் பட்டம்!

Advertiesment
coco gauff
, ஞாயிறு, 10 செப்டம்பர் 2023 (16:19 IST)
அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் சபலென்காவை வீழ்த்தி, கோகா காஃப் சாம்பியன் படம் வென்றார்.

அமெரிக்க நாட்டின் நியூயார்க் நகரில் நடைபெற்ற அமெரிக்க ஓபன் பெண்கள் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டத்தில், பெலாரஸை சேர்ந்த சபலெங்கா மற்றும் அமெரிக்கா நட்டின் கோகோ காஃப் ஆகிய இருவரும் மோதினர்.

இதில், சபலெங்கா முதல் சுற்றில் 26 என்ற கணக்கில் கைப்பற்றினார். அடுத்த சுற்றுகளில் காஃப், 6-3, -2 என்ற கணக்கில் கைப்பற்றி,  முட முறையாக சாம்பியன் பட்டம் கைப்பற்றினார்.

19 வயதில் இப்பட்டம் வென்ற 10வது வீராங்கனை என்ற பெருமையை அவர் பெற்றார். மேலும், இப்பட்டத்தைப் வென்றதன் மூலம் ரூ.24 கோடி பரிசுத்தொகையும் பெற்றார். அவருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இந்தியா - பாகிஸ்தான் ஆசிய கோப்பை கிரிக்கெட்: பாகிஸ்தான் பந்து வீச்சை அடித்து நொறுக்கும் சுப்மன் கில்..!