இந்திய ஓபன் பேட்மிண்ட்டன் தொடர் நடந்து வரும் நிலையில் 7 இந்திய வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
 
									
			
			 
 			
 
 			
			                     
							
							
			        							
								
																	ஜனவரி 11 ஆம் தேதியில் இருந்து இந்திய ஓபன் பேட்மிண்ட்டன் தொடர் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் 7 இந்திய வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. அதனால் அவர்கள் தொடரில் இருந்து விலகியுள்ளனர்.