திருக் கார்த்திகை தீபத்தின் சிறப்புகள்...!

சிவன் காத்திகை மாத கிருத்திகை நட்சத்திரத்தில், திருமால், பிரம்மன் இருவருக்கும் அக்னி வடிவமாக காட்சி தந்தார். ஜோதி வடிவான தீபமே பிரம்மா, அதுவே விஷ்ணு, ஈசனும் அதுவே. கார்த்திகை மாதத்தில் ஆலயங்களில் தீபம் ஏற்றி வைப்பதும், இல்லத்தில் இருவேளைகளில் விளக்கேற்றுவதும் எல்லா மங்களங்களையும் தந்து வாழ்வை ஒளிமயமாக்கும்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் ஆன்மீகத்தில் சில செய்யக்கூடாத செயல்கள் என்ன...?