Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Sunday, 27 April 2025
webdunia

விடுதி கேமராவில் பெண் உடைமாற்றும் காட்சி! அதிர்ச்சியடைந்த குடும்பத்தார் போலீசில் புகார்!

Advertiesment
camera in the large
, திங்கள், 18 பிப்ரவரி 2019 (11:17 IST)
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே உள்ள விடுதி ஒன்றில் பெண்களின் ஆபாச வீடியோக்களை பதிவிறக்கம் செய்துள்ளதாக வந்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 
 



சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே உள்ள தனியார் விடுதி ஒன்றில் கேரளாவை சேர்ந்த சுரேஷ் என்பவர் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக குடும்பத்தினர் , உறவினர்கள் என 46 பேருடன் தங்கியுள்ளார்.
 
அப்போது விடுதி அறைகளில் இருந்த  கேமராக்கள் மீது சந்தேகம் அடைந்த சுரேஷ் வரவேற்பரையில் இருந்த கணினியில் கேமரா காட்சிகளை சோதனையிட்ட போது, தன்  குடும்பத்தை சேர்த்த பெண்  ஒருவர் உடை மாற்றும் வீடியோ பதிவாகியிருந்தது.

webdunia

 
இதனை கண்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் விடுதி ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டனர். வாக்குவாதம் அடித்தடியாக மாறியதையடுத்து காவல்துறையில் புகார் தெரிவித்தனர். புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மண்ணைக் கவ்விய வேதாந்தா: ஸ்டெர்லைட் வழக்கில் உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு