Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐயோ!! தேர்தல்ல நிற்கனும்னா ’இத்தனை’கோடி வேணுமாம்ல

Webdunia
சனி, 2 மார்ச் 2019 (15:51 IST)
கடந்த சட்டசபை தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்து சமத்துவ மக்கள் கட்சி போட்டியிட்டது. அதன்பிறகு அதிமுக கட்சியுடன்தான் இணக்கமாக உள்ளது. தற்போது அனைத்து கட்சியினரும் வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கு கூட்டணி வைத்துள்ள நிலையில் தனது தேர்தல் நிலைப்பாடு  குறித்து வரும் 5 ஆம் தேதி  அறிவிப்பதாக இக்கட்சியின் தலைவர்  சரத்குமார் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மற்றும் நெல்லை ஆகிஅய் மாவட்டங்களில் நடைபெற்ற  கட்சி சார்ந்த நிகழ்சிகளில் கலந்துகொள்வதற்காக சென்னையிலிருந்து விமானம் மூலமாக தூத்துக்குடிக்கு சென்றார்.
 
அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:
 
தேர்தலில் நிற்க வேண்டுமெனில் ஒருவருக்கும் ரூ. 30 கோடி முதல், ரூபாய் 40 கோடி வரை பனம் தேவைப்படுகிறது. மேலும் தான் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிடப்போவதில்லை என்றும் வரும் நாடாளூமன்ற தேர்தலுக்கு கட்சியின் முடிவுகள் வரும் 5 ஆம் தேதி அறிவிக்கப்படுமென  அறிவித்தார்.
 
மேலும் கூட்டணி குறித்து சரியான முடிவு எடுக்கப்பட வேண்டும் எனவும் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாளை 10 மாவட்டங்களை வெளுக்க போகும் கனமழை! - வானிலை அலெர்ட்!

மகாராஷ்டிரா: மக்களவைத் தேர்தலில் சரிவு கண்ட பாஜக சட்டமன்ற தேர்தலில் வெற்றி - ஐந்தே மாதங்களில் என்ன நடந்தது?

57 ஆண்டுகளில் இல்லாத மோசமான தோல்வி.. எதிர்க்கட்சி தலைவர் இல்லாத மகாராஷ்டிரா..!

கனடா கண்ட மோசமான பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ.. கொதித்தெழுந்த மக்கள்..!

அமெரிக்க தேர்தலை விட இந்திய தேர்தல் மேலானது: எலான் மஸ்க்

அடுத்த கட்டுரையில்
Show comments