Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தூத்துக்குடியில் தண்ணீர் லாரி மோதி கோர விபத்து!

Advertiesment
Thoothukudi
தண்ணீர் லாரி மோதியத்தில் இருவர் பலி!
தூத்துக்குடி ரமேஷ் பிளவர் பூக்கம்பெனிக்கு  பெண் தொழிலாளிகள் வேனில் வந்த போது சில்லாநத்தம் அருகே தண்ணீர் லாரி மோதிய விபத்தில் சம்பவ இடத்தில் இருவர் உயிரிழப்பு- மருத்துவமனையில் 2பேர் உயிரிழப்பு- 10 பேர் படுகாயங்களுடன் தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து புதியம்புத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தாலிபன்களின் சவுக்கடிகளுக்கு அஞ்சாத பெண்கள் - 'கொல்லும் வரை போராட்டம் நடத்துவோம்'