என்னடா இப்பிடி பொய் சொல்ற ? – சிறுவனின் வைரல் வீடியோ !

வெள்ளி, 8 நவம்பர் 2019 (14:00 IST)
கைக்குழந்தையான தனது தம்பி காதைப் பிடித்து கிள்ளியதாக தந்தையிடம் பொய் சொல்லி நாடகம் போடும் சிறுவனின் வீடியோ ஒன்று வைரல் ஆகி வருகிறது.

சோறுதான் முக்கியம் வீடியோ மற்றும் அடிக்காம பொறுமையா சொல்லனும், அய்யோ என்ன கொல்றாங்களே போன்ற சிறுவர்கள் சம்மந்தப்பட்ட வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றன. இந்நிலையில் அதேபோல சிறுவன் ஒருவன் பிறந்து 20 நாட்களே ஆன தனது தம்பி தன்னுடையக் காதைப் பிடித்து திருகியதாக தனது அப்பாவிடம் அழுதுகொண்டே புகார் சொல்லும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

சிறுவனின் போலியான அழுகை நாடகத்தைப் பலரும் பகிர்ந்து அந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரல் ஆகியுள்ளது.

https://www.facebook.com/kiruba.murugesh/videos/2629410103820674/

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் ”ரஜினி சில நேரம் ”எங்ளுக்கு” எதிராகவும் பேசுவார்”..