எடப்பாடி சிறைக்கு செல்வது உறுதி: டிடிவி தினகரன்

Webdunia
புதன், 24 ஆகஸ்ட் 2022 (10:11 IST)
முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சிறைக்கு செல்வது உறுதி என அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
நெடுஞ்சாலை டெண்டர் முறைகேடு வழக்கில் இறைவனை நினைத்தாலும் எடப்பாடிபழனிசாமிக்கு தண்டனை கிடைப்பது உறுதி என்றும் அதிலிருந்து அவர் தப்ப முடியாது என்றும் டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்தித்த போது தெரிவித்துள்ளார்
 
சில மேதாவிகள் துரோகத்தையே சுவாசமாக கொண்டவர்கள் என்றும் அவர்கள் நல்ல விஷயத்துக்கு ஒத்து வர மாட்டார்கள் என்றும் எடப்பாடி பழனிச்சாமி விமர்சித்து டிடிவி தினகரன் பேசியுள்ளார்.
 
மேலும் ஓபிஎஸ் மற்றும் எடப்பாடி பழனிசாமி இணைவது அத்தைக்கு மீசை முளைக்கும் காதல் என்றும் இருவரும் இணையும் வாய்ப்பே இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சீமான் - வைகோ ஒன்றாக பேட்டி! தேவர் குருபூஜையில் நடந்த ஆச்சர்யம்!

மீண்டும் கரூர் வந்த சிபிஐ அதிகாரிகள்.. நெரிசல் வழக்கில் தீவிர விசாரணை..!

தேசியத்தையும், தெய்வீகத்தையும் இணைத்த பெருமகனார்! - தேவர் குருபூஜை பிரதமர் பதிவு!

விஜய்யின் தவெகவுடன் கூட்டணியா? தமிழிசை செளந்திரராஜன் பேட்டி..

இனிமேல் 6 வயது நிரம்பினால் தான் 1ஆம் வகுப்பில் சேர்க்க முடியும்: அடுத்த கல்வியாண்டு முதல் அமல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments