Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இயக்குனர் லிங்குசாமிக்கு 6 மாத சிறை தண்டனை! நீதிமன்றம் தீர்ப்பு!

Advertiesment
lingusamy
, திங்கள், 22 ஆகஸ்ட் 2022 (14:55 IST)
பிரபல இயக்குனர் லிங்குசாமிக்கு 6 மாதம் சிறை தண்டனை என நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
பிரபல தயாரிப்பு நிறுவனமான பிவிபி தொடர்ந்த செக் மோசடி வழக்கு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பில் இயக்குனர் லிங்குசாமிக்கு 6 மாதம் சிறை தண்டனை விதித்து சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
 
 இயக்குனர் லிங்குசாமிக்கு 6 மாதம் சிறை தண்டனை என்ற தீர்ப்பு தமிழ் திரை உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் சமீபத்தில் வெளியான ‘தி வாரியர்’ என்ற திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பிரபல பின்னணி பாடகி காலமானார்... திரையுலகினர் இரங்கல்