Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தமிழகத்தில் இன்றைய கொரொனா பாதிப்பு நிலவரம்

தமிழகத்தில் இன்றைய கொரொனா பாதிப்பு நிலவரம்
, வியாழன், 11 நவம்பர் 2021 (21:17 IST)
தமிழகத்தில் இன்றைய கொரொனா பாதிப்பு நிலவரம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் இன்று கொரொனா தொற்றால் 820 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை கொரொனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 27,12,404 ஆக அதிகரித்துள்ளது.

கொரொனாவில் இருந்து 962 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை கொரொனாவிலிருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 26,66,140  ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் இன்று கொரொனாவால் 04 பேர் உயிரிழந்தனர். இதுவரை கொரொனாவால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 36,251 ஆக அதிகரித்துள்ளது.

மேலும், இன்று சென்னையில் 125 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இதுவரை இங்கு பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிகை 5,55, 928 ஆகும்.

தற்போது கொரோனா தொற்றுப் பாதிப்பிற்காகச் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 10,013 ஆக அதிகரித்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கடலூரில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை