Publish Date: Thu, 11 Nov 2021 (20:14 IST)
Updated Date: Thu, 11 Nov 2021 (20:16 IST)
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை பெய்து வருகிறது.
இந்நிலையில், கடலூர் மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கனமழை காரணமாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.