Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வெள்ளக்காடாக காட்சியளிக்கும் சாலைகள் - பகீர் கிளப்பும் புகைப்படங்கள்!!

Advertiesment
வெள்ளக்காடாக காட்சியளிக்கும் சாலைகள் - பகீர் கிளப்பும் புகைப்படங்கள்!!
, வியாழன், 11 நவம்பர் 2021 (14:03 IST)
தலைநகரத்தின் சாலைகளில் தண்ணீர் தேங்கி நிற்கும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

 
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. தலைநகரான சென்னை ஒருபக்கம் வெள்ளத்தில் மூழ்கியுள்ள நிலையில் மறுபுறம் டெல்டா மாவட்டங்களில் பெய்த கனமழையால் வேளாண் நிலங்கள் மழையில் மூழ்கி விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது.
 
தலைநகரத்தின் சாலைகளில் தண்ணீர் தேங்கி நிற்கும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அவற்றில் சில உங்கள் பார்வைக்கு... 
webdunia
webdunia
webdunia
webdunia
webdunia
webdunia

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இலங்கையில் கனமழை: 25 ஆனது உயிரிழப்பு எண்ணிக்கை