Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தங்கம் விலை குறைவு: இன்றைய நிலவரம் என்ன?

தங்கம் விலை குறைவு: இன்றைய நிலவரம் என்ன?
, வியாழன், 27 பிப்ரவரி 2020 (09:58 IST)
கடந்த வாரத்தில் கிடுடுவென விலை உயர்ந்த தங்கம் இந்த வாரத்தில் மெல்ல விலை குறைந்து வருகிறது.

நேற்று சவரன் ரூ.32,776க்கு விற்பனையாகி வந்த 22 காரட் தங்கத்தின் விலை இன்று ரூ.288 குறைந்து ரூ.32,488 ஆக விற்பனையாகி வருகிறது. ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.4,097 ஆக இருந்த நிலையில் தற்போது ரூ.36 விலை குறைந்து ரூ.4,061க்கு விற்பனையாகிறது.

24 காரட் தங்கம் ஒரு சவரன் ரூ.35,472க்கும், ஒரு கிராம் ரூ.4,434க்கும் விற்பனையாகி வருகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மலிவான அரசியல் எதிர்காலத்துக்கு நல்லதல்ல – ரஜினியின் கருத்துக்கு பாஜக பதில் !