Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சட்டப்பேரவை கூட்டத்தொடர் நிறைவு

Webdunia
வெள்ளி, 7 ஜனவரி 2022 (13:02 IST)
சென்னை கலைவாணர் அரங்கில் கூடிய தமிழக சட்டப்பேரவையின் கூட்டத்தொடர் நிறைவு பெற்றது. 

 
சென்னை  கலைவாணர் அரங்கில் ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன்  தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கியது. ஆண்டின் முதல் சட்டமன்ற கூட்டத்தொடரை ஆளுநர் உரையாற்றி துவங்கி வைத்தார்.
 
இந்நிலையில் சென்னை கலைவாணர் அரங்கில் கூடிய தமிழக சட்டப்பேரவையின் கூட்டத்தொடர் நிறைவு பெற்றது. ஆளுநர் உரையுடன் மொத்தம் 3 நாட்கள் நடந்த கூட்டத்தொடரில் முக்கிய மசோதாக்கள் நிறைவேறின. கூட்டுறவு சங்க திருத்த மசோதா, டி.என்.பி.எஸ்.சி. சட்ட திருத்த மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

800 மதுப்பாட்டில்களையும் குடித்து தீர்த்த எலிகள்? - எலிகளை கைது செய்ய கோரிக்கை!

ஐ.ஏ.எஸ் அதிகாரி போல் நடித்த தண்ணீர் விற்பனையாளர்.. ரூ.21.65 லட்சம் தொழிலதிபரிடம் மோசடி..!

தொடரும் அறங்காவலர் பஞ்சாயத்து! குச்சனூர் சனீஸ்வர பகவான் கோவில் ஆடித்திருவிழா ரத்து!

கணவரை விட மனைவி அழகு.. மொட்டையடித்து அசிங்கப்படுத்திய குடும்பத்தினர்.. விரக்தியில் கைக்குழந்தையுடன் பெண் தற்கொலை..!

உங்களுடன் ஸ்டாலின் என்பதற்கு பதில் பொய்களுடன் ஸ்டாலின் என்பதுதான் பொருத்தமாக இருக்கும்: ஜெயகுமார்

அடுத்த கட்டுரையில்
Show comments