Publish Date: Fri, 07 Jan 2022 (13:02 IST)
Updated Date: Fri, 07 Jan 2022 (13:28 IST)
சென்னை கலைவாணர் அரங்கில் கூடிய தமிழக சட்டப்பேரவையின் கூட்டத்தொடர் நிறைவு பெற்றது.
சென்னை கலைவாணர் அரங்கில் ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கியது. ஆண்டின் முதல் சட்டமன்ற கூட்டத்தொடரை ஆளுநர் உரையாற்றி துவங்கி வைத்தார்.
இந்நிலையில் சென்னை கலைவாணர் அரங்கில் கூடிய தமிழக சட்டப்பேரவையின் கூட்டத்தொடர் நிறைவு பெற்றது. ஆளுநர் உரையுடன் மொத்தம் 3 நாட்கள் நடந்த கூட்டத்தொடரில் முக்கிய மசோதாக்கள் நிறைவேறின. கூட்டுறவு சங்க திருத்த மசோதா, டி.என்.பி.எஸ்.சி. சட்ட திருத்த மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டன.
Sugapriya Prakash
Publish Date: Fri, 07 Jan 2022 (13:02 IST)
Updated Date: Fri, 07 Jan 2022 (13:28 IST)