திமுக - விசிக ஒப்பந்தம் கையெழுத்தானது!!

Webdunia
வியாழன், 4 மார்ச் 2021 (14:31 IST)
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், பொதுச்செயலாளர் துரைமுருகன் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. 

 
தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ல் நடைபெற உள்ள நிலையில் திமுக தனது கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் திமுக கூட்டணியில் விசிகவுக்கு ஆறு தொகுதிகள் வழங்குவதாக பேசப்பட்டதற்கு விசிக மறுப்பு தெரிவித்தனர். 
 
இந்நிலையில் மறு பேச்சுவார்த்தைக்கு திமுக விசிக தலைவர் திருமாவளவனை அழைத்துள்ளது. இதனைத்தொடர்ந்து சட்டப்பேரவை தேர்தலில் ஒதுக்கப்பட்ட 6 தொகுதிகளிலும் தனிச்சின்னத்தில் போட்டி என விசிக முடிவு செய்துள்ளது. அதன்படி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், பொதுச்செயலாளர் துரைமுருகன் முன்னிலையில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தலை தீபாவளிக்கு மாமனார் வீட்டிற்கு வந்த புது மணப்பெண் தற்கொலை.. என்ன காரணம்?

துபாயில் படித்த 18 வயது இந்திய மாணவர் திடீர் மரணம்.. இந்த சின்ன வயதில் மாரடைப்பா?

வழக்கு பதியாமல் கட்டப் பஞ்சாயத்து செய்வ்தா? காவல்துறைக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை கண்டனம்..!

மாமனார் நாராயணமூர்த்தி சொன்னபடி வாரம் 70 மணி நேரம் வேலை செய்யும் ரிஷி சுனக்.. நெட்டிசன்கள் கிண்டல்..!

இந்திய பெண்ணை வேலையில் இருந்து தூக்கிய மெட்டா.. சில நிமிடங்களில் கிடைத்த அடுத்த வேலை..!

அடுத்த கட்டுரையில்
Show comments