Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செல்லூர் ராஜூவை எதிர்த்து தெர்மாகோல் விட்டு போராட்டம்!

Webdunia
சனி, 12 மே 2018 (18:05 IST)
ரஜினி ஆட்சியை பிடிக்க முடியாது, வேண்டுமானால் ஆச்சியை பிடிக்கலாம் என சர்ச்சைக் கருத்தை கூறினார் செல்லூர் ராஜூ. இதற்கு அவரை எதிர்த்து போராட்டம் நடத்தப்பட்டது. 
 
சமீபத்தில் நடைபெற்ற காலா இசைவெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு பேசிய ரஜினிகாந்த், நதிகள் இணைப்பே தனது வாழ்நாள் லட்சியம் எனத் தெரிவித்திருந்தார். 
 
இதுகுறித்து அமைச்சர் செல்லூர் ராஜூவிடம் கேட்டபோது, ரஜினியால் ஆட்சியை பிடிக்க முடியாது, வேண்டுமானால் காரைக்குடி ஆச்சியை வேண்டுமானால் பிடிக்கலாம் என கிண்டலடித்துப் பேசினார்.
 
ஆச்சி என்பது காரைக்குடி பகுதியில் வயது முதிர்ந்த பெண்களை குறிக்கும் சொல் என்பதால் அமைச்சரின் பேச்சு பெண்களை இழிவுபடுத்தியதாக இருப்பதாக காரைக்குடி நகரத்தார் சங்கத்தினர் அமைச்சருக்கு எதிர்ப்பு தெரிவித்து, செல்லூர் ராஜு உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கண்டன தெரிவித்து இருந்தனர்.
 
இந்நிலையில் அமைச்சர் செல்லூர் ராஜூவைக் கண்டித்து புதுக்கோட்டையில் தெர்மாகோல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதாவது அவர் வலைகை ஆற்று நீர் ஆவியாகமால் இருக்க தெர்மகோல் விட்டது போல, தெர்மகோல் விட்டு போராட்டம் நடத்தியுள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

18 வயது பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து 100 ரூபாய் கொடுத்தனுப்பிய 8 பேர்.. அதிர்ச்சி சம்பவம்..!

இதய அறுவை சிகிச்சை செய்த போலி மருத்துவர்.. ஏழு பேர் பரிதாப பலி..

திமுகவை முந்திய ஆம் ஆத்மி.. வக்பு வாரிய மசோதாவுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு..!

பிரதமர் மோடிக்கு இலங்கையின் உயரிய விருது.. திருக்குறள் சொல்லி நன்றி தெரிவித்த மோடி...

’எம்புரான்’ தயாரிப்பாளர் வீட்டில் ரூ.1.50 கோடி பறிமுதல்: அமலாக்கத்துறை அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments