அடைமழையில் அந்தர்பல்டி அடித்த நபர்..வைரலாகும் வீடியோ

Webdunia
சனி, 27 ஆகஸ்ட் 2022 (20:30 IST)
அடைமழையில் ஒரு நபர் அந்தர்பல்டி அடித்த வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

தென்மேற்குப் பருவ மழை இந்தியாவில் பெய்து வரும் நிலையில், தமிழகத்தில் இதன் தாக்கம் குறைவாக இருந்தாலும் வட மா நிலங்களாக அசாம், இமாச்சல பிரதேசம், மத்தியபிரதேசம் உள்ளிட்ட மா நிலங்கள் பெரும் பாதிப்பைச் சந்தித்துள்ளன.

இந்த நிலையில், விருதுநகர் மாவட்டத்தில் இன்று அடைமழை பெய்த நிலையில் ஒரு நபர் மதுபோதையில், அந்த மழையில் நனைந்துகொண்டு சென்றார். அப்போது, மழையில் ஆட்டம் ஆடியபடி, அந்தர்பல்டி அடித்து எழுந்து சென்றார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மழையை ரசிக்காதவர்கள் யாரர் இருக்க முடியும் என்று   நெட்டிசன்கள் இந்த வீடியோவுக்குப் பதிவிட்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விண்வெளி ஆய்வுகளில் போட்டியை விட ஒத்துழைப்பின் மூலமே அதிகம் சாதிக்கலாம்! - சுனிதா வில்லியம்ஸ் - சத்குரு உரையாடல்!

இந்தா வந்துட்டாப்ல! வங்க கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி? - வானிலை ஆய்வு மையம் கொடுத்த அப்டேட்!

சென்னை உள்பட 30 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!

டிசம்பர் முதல் புதிய விண்ணப்பதாரர்களுக்கு உரிமைத்தொகை! - உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பு!

கூட்டுறவுத்துறை ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்: எத்தனை சதவீதம்? தமிழ்நாடு அரசு அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments