Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குழந்தையை கடித்துக் குதறிய நாய் ! தாய் கண்ணீருடன் வீடியோ

Webdunia
வியாழன், 30 டிசம்பர் 2021 (22:46 IST)
கடலூர் மாவட்டம்  நெய்வேலியில் சபரி நாத் – தமிழரசி தம்பதிக்கு 2 வயது குழந்தை உள்ளது.  சமீபத்தில்  அக்குழந்தையை அவரது தாத்தா க் பஜாரிலுள்ள கோல்டன் ஜூபிலி பார்க்கிற்கு அழைத்துச் சென்றிருந்தார்.

அப்போது,  4 தெரு நாய்கள் அக்குழந்தையைக் கடித்துக் குதறியதாகத் தெரிகிறது. இதையடுத்து, அக்குழந்தை புதுச்சேரியில் உள்ள பிம்ஸ் மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து குழந்தையின் தாய் கண்ணீருடன் ஒரு வீடியோ பதிவிட்டுள்ளார். அதில், குழந்தைகளை தனியே பொது இடங்களில் விடக் கூடாது எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரு லட்சம் மாணவர்களின் கல்வி வாய்ப்பு பறிபோகிறதா? அறிவிப்பை வெளியிடாத தமிழக அரசு..!

துருக்கி கரன்சி படுவீழ்ச்சி.. மோசமான நிலையில் பணவீக்கம்.. இந்தியா அதிரடியால் பெரும் சிக்கல்..!

நீட் தேர்வில் 720க்கு 720 எடுத்த மாணவர்.. தாத்தா, பெரிய தாத்தா, மாமா, மாமி, அண்ணன் எல்லோருமே டாக்டர்கள்..!

பாகிஸ்தானை இன்னும் அதிகமாக தாக்கியிருக்க வேண்டும்: சுப்பிரமணியன் சுவாமி

பாகிஸ்தான், வங்கதேசத்தை அடுத்து சீனாவுக்கு ஆப்பு வைத்த மோடி.. இறக்குமதிக்கு திடீர் கட்டுப்பாடு..!

அடுத்த கட்டுரையில்
Show comments