சீன தேசத்தில் அரிய வகை டைனோசரின் படிம முட்டைக்குள் 70 ஆயிரம் ஆண்டுகள் பழமையான பேபி டினோசர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த உலகம் தோன்றி 450 கோடி ஆண்டுகள் ஆகிறது. இங்கு பல லட்சம் ஆண்டுகளுக்கு முன் தோன்றிய உயிரினம் டைனோசரஸ். இன்றும் மக்களுக்கு ஆச்சர்யமூட்டும் விலங்காக அது கருதப்படுகிறது.
இந்த னிலையில் சீனாவில் அரியவகை டைனோசர்படொம முமட்டைக்குள் 79 ஆயிரம் ஆண்டுகள் பழமையான குட்டி டைனோசர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதற்குப் பேபி யில்லியாங் என பெயர் வைக்கப்பட்டுள்ளது.