Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

6 மாதப் பெண் குழந்தை நரபலி...தாத்தா, பாட்டி, மந்திரவாதி கைது

Advertiesment
6 மாதப் பெண் குழந்தை நரபலி...தாத்தா, பாட்டி, மந்திரவாதி கைது
, சனி, 18 டிசம்பர் 2021 (20:10 IST)
தஞ்சை மாவட்டத்தில் 6 மாதப் பெண் குழந்தையை நரபலி கொடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே ஒரு மந்திரவாதியின் பேச்சைக் கேட்ட  ஒரு முதியவரின் உயிரைப் பாதுகாப்தாக எண்ணி 6 மாதப் பெண் குழந்தையைப் நரபலி கொடுத்த  தாந்தா பாட்டியைப் போலீஸார் கைது செய்துள்ளனர்.

இம்மாதம் 16 ஆம் தேதி தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த நசுருதீன் மற்றும் ஷாலினி தம்பதியினரின் 6 மாதக் குழந்தை சடலமாக மீட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உத்தரப்பிரதேச மாநிலம் வளர்ச்சியடையும் போது, இந்தியா முழுமையாக வளர்ச்சியடையும்- பிரதமர் மோடி