நாளை முதல் ’’டாஸ்மாக் பார்’’ திறக்க அனுமதி..மதுப்பிரியர்கள் உற்சாகம்!

Webdunia
திங்கள், 28 டிசம்பர் 2020 (19:58 IST)
உலகம் முழுவதும் கொரோனா பரவலை அடுத்து, கடந்த மார்ச் மாதம் இந்தியாவில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு பின் கொஞ்சம் தளர்வுகள் அளிக்கப்பட்ட நிலையில் டிசம்பர் 31 ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்தது அரசு. தமிழகத்தில் மதுபானக்கடைகள் திறக்க தற்போது அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் அரசு டாஸ்மாக் கடைகளுடன் கூடிய பார்களுக்கு நாளை முதல் 50% இருக்கைகளுடன் திறக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு கூறியுள்ளதாவது:

தமிழகத்தில் அரசு டாஸ்மாக் கடைகளுடன் கூடிய பார்களுக்கு நாளை முதல் 50% இருக்கைகளுடன் மட்டுமே திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும்  சமூக இடைவெளியுடன் இருக்கைகள் இருக்க வேண்டும், அங்கு வருவோர்கு வெப்ப பரிசோதனை செய்யப்படும் என இதற்கான நெறிமுறைகளையும் அரசு வெளியிட்டுள்ளதால் மதுபான பிரியர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈபிஎஸ்ஸின் 'எழுச்சிப் பயணம்' மீண்டும் தொடக்கம்: தேதி, இடத்தை அறிவித்த அதிமுக..!

ஸ்மிருதி மந்தனா திருமணம் ஒத்திவைப்பு: திடீரென ஏற்பட்ட விபரீத நிகழ்வு என்ன?

குறிவைத்தால் தவற மாட்டேன்; தவறினால் குறியே வைக்க மாட்டேன்.. எம்ஜிஆர் பஞ்ச் டயலாக்கை பேசிய விஜய்..!

4 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்: ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்..!

சீமானின் மாடு மேய்க்கும் திட்டத்திற்கு அனுமதி மறுப்பு: சபநாயகர் காரணமா?

அடுத்த கட்டுரையில்