மழை வெள்ள பாதிப்பு சீரமைப்பு பணிகள்; 300 கோடி ஒதுக்கி அரசாணை!

Webdunia
ஞாயிறு, 12 டிசம்பர் 2021 (10:58 IST)
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக ஏற்பட்ட பாதிப்புகளை சரிசெய்ய 300 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

கடந்த சில மாதங்களாக தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை காரணமாக கனமழை பெய்தது. இதனால் சென்னையில் பல பகுதிகளில் வீடுகள் நீரில் மூழ்கின. டெல்டா மாவட்டங்களில் கனமழை காரணமாக விவசாய நிலங்கள் நீரில் மூழ்கின. தமிழகம் முழுவதும் மழையால் பல பகுதிகளில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

இந்நிலையில் தமிழகத்தில் வெள்ள பாதிப்புகளை சரிசெய்ய ரூ.300 கோடியை ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி சென்னை மாநகராட்சிக்கு 132 கோடி ரூபாயும், நகராட்சி நிர்வாகத்திற்கு 62 கோடி ரூபாயும், நீர்வளத்துறைக்கு 20 கோடி ரூபாயும், நெடுஞ்சாலை துறைக்கு 17 கோடி ரூபாயும், மின்சாரத்துறைக்கு 15 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மேற்குவங்க மருத்துவ மாணவி கூட்டு பாலியல் பலாத்காரம்.. வகுப்பு தோழன் தான் முக்கிய குற்றவாளி.. விசாரணையில் அதிர்ச்சி..!

மெஸ்ஸி ஏன் வரவில்லை.. கேள்வி கேட்ட நிருபரை தள்ளிய கேரள விளையாட்டு துறை அமைச்சர்..!

முன்னாள் காதலனை வருங்கால கணவருடன் சேர்ந்து கொலை செய்த இளம்பெண்.. அதன்பின் நடந்த அதிர்ச்சி..!

12ஆம் வகுப்பு படித்தவர் ஐடி அதிகாரி போல் நடித்து மோசடி.. ரூ.9 லட்சம் ஏமாந்த டிகிரி படித்த இளம்பெண்

இந்தியா விஷயத்தில் டிரம்ப் மிகப்பெரிய தவறு செய்துவிட்டார்: அமெரிக்க அதிகாரி விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments