Publish Date: Fri, 14 Feb 2020 (10:41 IST)Updated Date: Fri, 14 Feb 2020 (10:43 IST)
தமிழக பட்ஜெட்டில் அம்மா உணவக திட்டம் லாபநோக்கமற்ற சிறப்பு நோக்கு முகமை அமைக்கப்படும்
துணை முதல்வரும் நிதியமைச்சருமான ஓ.பன்னீர் செல்வம் சட்டப்பேரவையில் தமிழக பட்ஜெட்டை தாக்கல் செய்து வரும் நிலையில் அம்மா உணவக திட்டம் லாபநோக்கமற்ற சிறப்பு நோக்கு முகமை அமைக்கப்படும் என அறிவித்துள்ளார்