Publish Date: Fri, 14 Feb 2020 (10:38 IST)
Updated Date: Fri, 14 Feb 2020 (10:39 IST)
தமிழக பட்ஜெட்டில் 4,997 விசைப்படகுகளில் ரூ.18 கோடியில் தகவல்தொடர்பு டிரான்ஸ்பாண்டர்கள் பொருத்தப்படும் என அறிவிப்பு
நிதியமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் சட்டப்பேரவையில் தமிழக பட்ஜெட்டை தாக்கல் செய்து வரும் நிலையில் விசைப்படகுகளில் ரூ.18 கோடியில் தகவல்தொடர்பு டிரான்ஸ்பாண்டர்கள் பொருத்தப்படும் என அறிவிப்பு