Publish Date: Fri, 14 Feb 2020 (10:32 IST)
Updated Date: Fri, 14 Feb 2020 (11:26 IST)
அனைத்து அரசு பேருந்துகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும் என தமிழக பட்ஜெட்டில் அறிவிப்பு
துணை முதல்வரும் நிதியமைச்சருமான ஓ.பன்னீர் செல்வம் தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வரும் நிலையில் அனைத்து அரசு பேருந்துகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும் என அறிவித்துள்ளார்.