Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழ்நாட்டின் வருவாய் பற்றாக்குறை ₹7000 கோடி குறையும் - நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்!

Webdunia
வெள்ளி, 18 மார்ச் 2022 (10:30 IST)
தமிழ்நாட்டின் வருவாய் பற்றாக்குறை இம்முறை ₹7000 கோடி குறைய உள்ளது என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அதிர்ச்சி தகவல் ஒன்றை கூறியுள்ளார். 
 
8 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ்நாட்டின் வருவாய் பற்றாக்குறை குறைகிறது என பட்ஜெட்டில்தெரிவித்துள்ள  நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுகவுக்கு கிடைத்த வெற்றி முதலமைச்சரின் செயல்பாட்டுக்கு அங்கீகாரம் என கூறினார். மேலும், மாநில அரசின் உரிமைகளுக்காக தமிழ்நாடு அரசு தொடர்ந்து போராடும்எனவும் அவர் கூறியது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

7 மாவோயிஸ்டுகள் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொலை! அதிகாலையில் நடந்த அதிரடி..!

மதுரையில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க மத்திய அரசைக் கோரியதே திமுக அரசு தான்: அண்ணாமலை

நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. கல்வி அமைச்சர் அறிவிப்பு..!

முதல்வரின் திமிர் பேச்சுக்கு மக்கள் தக்க பாடத்தை நிச்சயம் புகட்டுவார்கள்: ஈபிஎஸ்

லண்டனில் இருந்து சென்னை திரும்பினார் அண்ணாமலை.. முதல் பேட்டியில் விஜய் குறித்த கருத்து..!

அடுத்த கட்டுரையில்
Show comments