Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மேற்குத் தொடர்ச்சி மலையை பாதுகாக்கப்பட பகுதியாக மத்திய அரசு அறிவிப்பதற்கு தமிழக நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் வரவேற்பு!

மேற்குத் தொடர்ச்சி மலையை பாதுகாக்கப்பட பகுதியாக மத்திய அரசு அறிவிப்பதற்கு தமிழக நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் வரவேற்பு!

J.Durai

, செவ்வாய், 6 ஆகஸ்ட் 2024 (21:43 IST)
வேலூர்மாவட்டம், வேலூர் புதிய பேருந்து நிலையத்தில் இரண்டு புதிய வழித்தடங்களும் மற்றும் 20 புதிய பேருந்துகளையும் மாவட்ட ஆட்சியர் சுப்பு லெட்சுமி தலைமையில் தமிழக நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கொடியசைத்து துவங்கி வைத்தார் இதில் சட்டமன்ற உறுப்பினர்கள்  கலந்துகொண்டனர் பேருந்துகளை அமைச்சர் துரைமுருகன் கொடியசைத்து துவங்கி வைத்தார் 
 
பின்னர் தமிழக நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களிடம் கூறுகையில்.......
 
விபத்திற்கு தமிழகம் தான் காரணம் மேற்குதொடர்ச்சி மலைகளில் தமிழகம் கனிம வளம் எடுத்துவிட்டார்கள் என தொடைமேல் அடித்தால் வாய் வலிக்கிறது என்பது போல் பூகோலம் தெரியாமல் கேரளா பேசுகிறார்கள் வயநாடு விவகராம் பேரிடர் இருதயம் உள்ளவர்களை எல்லாம் உருக வைத்து அழ வைத்தது  அதை கூட நாங்கள் பேரிடராக அறிவிக்கமாட்டோம் என்றால் அவர்கள் இதயத்தில் இருப்பது இதயமா கல்லா என்று தெரியவில்லை மேற்குத்தொடர்ச்சி மலை சுற்றுசூழல் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிப்பது வரவேற்கதக்கது மேகதாது பிரச்சணையில் அமைச்சர்கள் கையூட்டு வாங்கிவிட்டதாக கூறுவது அண்ணாமலை விவரமே இல்லாத ஒருவர் என கூறினார்

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

திமுக கொடிகளை கட்டியபடி சொகுசு கார்களில் வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் வகையில் வட்டமடித்த காட்சிகள்-போலீஸ் விசாரணை!