பிரபல சினிமா தயாரிப்பாளர் எல்ரெட் குமார் அலுவலகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
தமிழ் சினிமாவில் முன்னணி தயாரிப்பாளர் எல்ரெட் குமார். இவர், ஆர்.எஸ். இன்போடெயின்மெண்ட் நிறுவனத்தை நடத்தி வருகிறார்.
இந்த நிறுவனம் சிம்பு நடித்த விண்ணைத்தாண்டி வருவாயா, கோ ஆகிய படங்களைத் தயாரித்துள்ளது.
இ ந் நிலையில், எல்ரெட் குமாருக்குச் சொந்தமான தமிழகம் முழுவதிலும் உள்ள அலுவலகங்களில் வருமான இன்று காலை முதல் வரித்துறையில் சோதனை நடத்தி வருகின்றனர்.