Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சின்ன பையனை வைத்து சின்ன லெவல் திருட்டு! – சென்னையில் போக்கு காட்டும் திருடன்

Webdunia
வியாழன், 10 செப்டம்பர் 2020 (11:36 IST)
சென்னையில் சிறுவன் ஒருவனை வைத்து மர்ம ஆசாமி வீடுகளில் கொள்ளையடிக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை அம்பத்தூர் கச்சனாகுப்பம் பகுதிகளில் கேஸ் சிலிண்டர், சைக்கிள் மற்றும் இருசக்கர வாகனங்கள் போன்ற பொருட்கள் அடிக்கடி களவு போவதாக புகார்கள் எழுந்து வந்துள்ளன. இந்நிலையில் சமீபத்தில் அப்பகுதியை சேர்ந்த பரிமளா என்பவரின் வீட்டில் 10 ஆயிரம் பணம் மற்றும் செல்போன்கள் திருட்டு போனதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து போலீஸார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவை ஆராய்ந்ததில் நள்ளிரவு நேரங்களில் ஆசாமி ஒருவர் 10 வயது மதிக்கத்தக்க சிறுவனுடன் வருவதும், அந்த சிறுவன் வீட்டிற்குள் புகுந்து அகப்பட்ட பொருட்களை திருடி வருவதும் தெரிய வந்துள்ளது. சிறுவனை வைத்து திருடும் ஆசாமி யார் என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குண்டு வைத்து கொல்லப் போறோம்.. பணம் குடுத்தா விட்ருவோம்! - எஸ்.பி.வேலுமணிக்கு வந்த கொலை மிரட்டல்!

மைசூர் பாக்ல கூட ‘PAK’ வரக்கூடாது! மைசூர் ஸ்ரீ என பெயர் மாற்றிய ஸ்வீட் கடைகள்!

8 மாவட்டங்களுக்கு காத்திருக்குது கனமழை! வானிலை ஆய்வு மையம் அலெர்ட்!

தண்ணீரை நிறுத்தினால், உங்க மூச்சை நிறுத்தி விடுவோம்! - இந்தியாவை மிரட்டும் பாக். ஜெனரல்!

பஸ் ஓடிக்கொண்டிருந்தபோது டிரைவருக்கு நெஞ்சு வலி.. கையால் பிரேக் போட்டு நிறுத்திய கண்டக்டர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments