Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நவம்பர் 25 முதல் முன் பதிவு இல்லாத பெட்டிகள்: தெற்கு ரயில்வே அறிவிப்பு

Webdunia
வெள்ளி, 19 நவம்பர் 2021 (19:27 IST)
நவம்பர் 3ஆம் தேதி முதல் தமிழகத்தில் 19 ரயில்களில் முன்பதிவு இல்லாத பெட்டிகள் இணைக்கப்படும் என தென்னக ரயில்வே சட்டம் ஒன்று தெரிவித்துள்ளது
 
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஊரடங்கு நேரத்தில் இயக்கப்பட்ட சிறப்பு ரயில்களில் முன்பதிவு இல்லாத ரயில் பெட்டிகளை இணைக்க பெறவில்லை என்பது தெரிந்ததே 
 
இந்த நிலையில் தற்போது ஒரு சில ரயில்களில் முன்பதிவு இல்லாத ரயில்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில் தமிழகத்தில் 9 ரயில்கள் முன்பதிவில்லாத ரயில் பெட்டிகள் இணைக்கப்பட்டு உள்ளதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது விவரம் பின்வருமாறு
 
1. மதுரை - புனலூர்
2. மங்களூர் - கோவை
3. மங்களூர் - நாகர்கோவில்
4. சென்னை - காரைக்குடி
5. சென்னை - மதுரை (வைகை எக்ஸ்பிரஸ்)
6. தாம்பரம் - நாகர்கோவில்
7. சென்னை - கோவை
8. நெல்லை - பாலக்காடு
9. மங்களூர் - நாகர்கோவில்
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருமணத்திற்கு மறுநாள் புதுமாப்பிள்ளை தலைமறைவு.. காதலி புகாரால் பரபரப்பு..!

ஜி.எஸ்.டி சீர்திருத்தங்கள் மக்களுக்கு பயனளிக்காது.. முதல்வர் ஸ்டாலின்

இங்க அடிச்சா அங்க வலிக்கும்! கோகோ கோலா, பெப்சிக்கு தடை! - பல்கலைக்கழகம் அதிரடி!

விஜய் பற்றிய கேள்விகளை என்னிடம் கேட்க வேண்டாம்.. பத்திரிகையாளர்கள் மீது பிரேமல்தா கோபம்..!

அணுசக்தி துறையில் தனியாருக்கு அனுமதி! ஜப்பானில் அறிவித்த மோடி! - அதிர்ச்சியில் உறைந்த அமெரிக்கா!

அடுத்த கட்டுரையில்
Show comments